அனைத்துலக சூரிய-புவியியற்பிய அறிவியல் முயற்சி (International Solar-Terrestrial Physics Science Initiative) என்பது நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், சப்பானைச் சேர்ந்த விண்வெளி மற்றும் வானியல் அறிவியல் நிறுவனம் ஆகிய அமைப்புகள் அனைத்துலக ஆராய்ச்சிக்காக ஒன்றிணைந்து செயல்படும் ஓர் அமைப்பாகும் இவ்வமைப்பின் நோக்கம். சனி, சூரியக் காற்று மற்றும் பூமியின் மீது அதன் விளைவுகள் ஆகியவற்றோடு தொடர்புடைய இயற்பியல் நிகழ்வுகளை ஆராய்வதாகும்.[1].