அன்அகாடெமி வகை தனியார் சேவை வழங்கும் பகுதி இந்தியா தொழில்துறை உற்பத்திகள் அன்அகாடெமி செயலி, இணையதளம் தாய் நிறுவனம் Sorting Hat Technologies Pvt. Ltd. உள்ளடக்கிய மாவட்டங்கள்
கோட்செஃப்
Wifistudy
Prepladder
Kreatryx
Mastree
Coursavy
Neostancil
Graphy
TapChief[ 1]
Handa Ka Funda
Relevel[ 2]
Digichamp Private limited
[ 3]
அன்அகாடெமி (ஆங்கில மொழி : Unacademy) ஒரு இந்திய கல்வி தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இதன் தலைமையகம் பெங்களூரில் உள்ளது . கௌரவ் முன்ஜால், ரோமன் சைனி மற்றும் ஹேமேஷ் சிங் ஆகியோரால் 2015 இல் நிறுவப்பட்டது.[ 4] [ 5] [ 6] இந்த நிறுவனம் 50,000 க்கும் மேற்பட்ட பதிவுபெற்ற கல்வியாளர்களைக் கொண்டுள்ளது. மேலும் பல தொழில்முறை மற்றும் கல்வி நுழைவுத் தேர்வுகளுக்கான தயாரிப்புப் பொருட்களை வழங்குகிறது.[ 7] அன்அகாடெமி பாடங்கள் இலவசமாகவும் சந்தா வழியாகவும் நேரடி வகுப்புகளின் வடிவத்தில் உள்ளன.[ 8] [ 9]
அன்அகாடெமி முதலில் கௌரவ் முன்ஜால் என்பவரால் யூடியூப் ஓடையாக 2010ஆம் ஆண்டு [ 10] தொடங்கப்பட்டது. 2015 இல், அன்அகாடெமி அதிகாரப்பூர்வமாக பெங்களூருவில் ஒரு கல்வி நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது. டிசம்பர் 2020 நிலவரப்படி, அகாடமியின் மதிப்பு $ 2.0 பில்லியன் ஆகும்.[ 11] [ 12] [ 13] [ 14]
↑ "Unacademy acquires majority stake in TapChief" – via The Economic Times.
↑ "Unacademy's Relevel – Just Another Indian Skill Assessment Product In A Crowded Market?" . May 25, 2021.
↑ Mathur, Nandita (January 12, 2021). " 'Largest consumer internet firm will be from edtech' " . mint .
↑ "Unacademy to conduct free full-length UPSC CSE Prelims – General Studies Paper Mock Tests for 2020 UPSC aspirants - Times of India" . தி டைம்ஸ் ஆஃப் இந்தியா . பார்க்கப்பட்ட நாள் 2020-04-12 .
↑ "Unacademy provides a platform for seamless education amidst Corona Fear" . Republic World . பார்க்கப்பட்ட நாள் 2020-04-12 .
↑ "24-Year-Old Roman Saini Quits IAS To Turn Into A E-Tutor" . Huffington Post .
↑ "Indian edtech Unacademy valued at $3.44 billion in $440 million fundraise" . TechCrunch (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-02 .
↑ Shrivastava, Apurwa (2019-09-05). "Making Quality Education Affordable And Accessible, These Front Runners Are Transforming The Learning Ecosystem Through Innovative Solutions" . thelogicalindian.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-15 .
↑ Vankipuram, Meera (2020-02-24). "Unacademy, Byju's success lifts fortunes of edtech start-ups" . Livemint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-09 .
↑ "Unacademy: A New (digital Education) Academy" . Forbes India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-12 .
↑ Mittal, Aarzoo (2020-07-14). "Unacademy acquires majority stake in Mastree at over Rs 100 Cr valuation" . Entrackr (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-10 .
↑ www.ETtech.com. "Unacademy secures $11.5M funding led by Sequoia India & SAIF Partners - ETtech" . ETtech.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-12 .
↑ "Online learning platform Unacademy gets $21M Series C from Sequoia India, SAIF and Nexus" . TechCrunch (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-12 .
↑ "Unacademy raises $110 million led by Facebook, General Atlantic" . The Week (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-12 .[self-published ]