அன்டோனியோ பீல்சா அலெக்ரே (Antonio Bielsa Alegre) (1929-2008) அரகோனிய தொல்பொருள் ஆய்வாளர் ஆவார். சுபெயின் நாட்டின் கோமார்காவில் உள்ள பசோ அரகோனின் அருகில் உள்ள கலண்டாவில் பிறந்தார்.