தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 10 அக்டோபர் 1986 ஐதராபாத்து (இந்தியா), | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2011- முதல் | ஐதராபாத்து அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: Cricinfo, 25 சூன் 2018 |
அன்வர் அகமது (Anwar Ahmed) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஒரு துடுப்பாட்ட வீரராவார். 1986ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் நாள் இவர் பிறந்தார். அன்வர் அகமது கான் என்ற பெயராலும் அறியப்படுகிறார். இந்தியாவில் முதல் தரத் துடுப்பாட்ட போட்டிகளில் விளையாடுகிறார். ஐதராபாத்து (இந்தியா) துடுப்பாட்ட அணிக்காக விளையாடுகிறார்.[1] இடது கை மிதவேகப் பந்து வீச்சாளரான இவர் வலது கை மட்டையாளராகவும் விளையாடுகிறார்.