அபதனி (Apatani) | |
---|---|
டனி (tanii) | |
பிராந்தியம் | அருணாசலப் பிரதேசம் |
இனம் | அபதனி மக்கள் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 28,000 (2001 census)e17 |
சீமோ-திபெத்தியன்
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | apt |
மொழிக் குறிப்பு | apat1240[1] |
அபதனி மொழி என்பது திபெத்திய-பர்மிய மொழி வகையில் ஒரு சிறிய மொழி வகையாகும். அருகிவரும் பேச்சு வழக்கு மொழிகளுள் இதுவும் ஒன்றாகும். [2]இம்மொழி தரமானதுமான நிலையானதுமான எழுத்து வழக்கைக் கொண்டிருக்கவில்லை. அபதனி மக்களிடையே எவ்வகையான மொழி வடிவத்தைப் ப்யன்படுத்துவது எனும் விவாதம் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றது.[3]