![]() 2007இல் அபிராமி மெகா மாலின் தோற்றம் | |
இருப்பிடம்: | புரசைவாக்கம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
---|---|
அமைவிடம் | 13°05′10″N 80°14′53″E / 13.086185°N 80.248078°E |
முகவரி | 152,புரசைவாக்கம், சென்னை, தமிழ்நாடு - 600010 |
திறப்பு நாள் | 2003 |
நிறைவு நாள் | 2019 |
உரிமையாளர் | அபிராமி ராமநாதன் |
தள எண்ணிக்கை | 3 |
வலைத்தளம் | abirami |
அபிராமி மெகா மால் (Abhirami Mega Mall) சென்னை புரசைவாக்கத்தில் அமைந்திருந்த ஒரு பேரங்காடி ஆகும். இது 2003 இல் கட்டப்பட்டது. இதன் உரிமையாளர் அபிராமி ராமநாதன் என்பவராவார். இது பிரபலமான திரையரங்குகளைக் கொண்டிருந்தது.