அபிஷேக் சிங்வி (Abhishek Singhvi) இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அரசியல்வாதியும் மாநிலங்களவை உறுப்பினரும் ஆவார். இவர் தற்போது காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆவார்.[1][2][3]