2022 ஆம் ஆண்டில் அப்தல்லா | ||||||||
தனிநபர் தகவல் | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 28 ஆகத்து 1996 கர்த்தூம், சூடான் | |||||||
விளையாட்டு | ||||||||
நாடு | கத்தார் | |||||||
விளையாட்டு | ஆண்கள் தடகளம் | |||||||
பதக்கத் தகவல்கள்
|
அபுபக்கர் ஐதர் அப்தல்லா (Abubaker Haydar Abdalla) கத்தார் நாட்டைச் சேர்ந்த ஒரு தடகள வீரராவார். 1996 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 28 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். சூடானில் பிறந்த கத்தார் நாட்டைச் சேர்ந்த இவர் நடுத்தர தூர ஓட்டப்பந்தய வீரர் ஆவார். 2016 ஆம் ஆண்டு நடந்த கோடைகால ஒலிம்பிக்கு விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்றார்.[1]
2016 ஆம் ஆண்டு நடந்த கோடைகால ஒலிம்பிக்கு விளையாட்டுப் போட்டிகளிலும் இவர் கத்தார் நாட்டின் பிரதிநிதியாகப் பங்கேற்று விளையாடினார்.[2][3]