அமல் நீரத்

அமல் நீரத்

அமல் நீரத் (Amal Neerad) மலையாளத் திரைப்பட இயக்குனர் ஆவார். இவரது சொந்த ஊர் எர்ணாகுளம்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

தந்தை மற்றும் தாயாரின் பணி காரணமாக கொல்லத்தில் பிறந்த இவர் கோட்டயத்திற்கு இடம்பெயர்ந்து இறுதியாக எர்ணாகுளத்தில் குடியேறி வாழ்ந்தார். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை எர்ணாகுளத்தில் முடித்தார்.[1] எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் ஆசிரியருந்த சி. ஆர் ஓமனக்குட்டனின் மகன். இவர் மஹாராஜா கல்லூரியில், தொண்ணூறுகளில் பயின்றபோது, திரைப்படக் குழுவில் உறுப்பினாரயிருந்தார்>

திரைத்துறை

[தொகு]

ராம்கோபால் வர்மா தயாரிப்பில், ரோகித் சுக்‌ராஜ்‌ இயக்கிய ஜேம்ஸ் என்ற இந்தி திரைப்படத்தின் வழியான அறிமுகமானார்.

இயக்கியன

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-12-17. பார்க்கப்பட்ட நாள் 2016-07-21.