வகை | பொது |
---|---|
நிறுவுகை | 1995 |
தலைமையகம் | மும்பை, இந்தியா |
முதன்மை நபர்கள் | அமிதாப் பச்சன் செய பாதுரி பச்சன் அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராய் பச்சன் |
தொழில்துறை | பொழுதுபோக்கு |
உற்பத்திகள் | திரைப்படங்கள் |
உரிமையாளர்கள் | அமிதாப் பச்சன் |
அமிதாப் பச்சன் கார்ப்பரேசன் லிமிடெட் என்பது இந்தியாவிலுள்ள ஒரு பொழுதுபோக்கு நிறுவனம்.[1] இந்த நிறுவனம் திரைப்படங்கள் தயாரிப்பு மற்றும் நிகழ்ச்சிகள் மேலாண்மை நிபுணத்துவம் போன்றவற்றில் ஈடுபட்டுவருகிறது.[2][3]