அமின் அகுசன் இசுலாகி

இமாம் அமின் அகுசன் இசுலாகி
பிறப்பு1904
இறப்பு1997
காலம்புதுமைக்காலம்
பகுதிஇந்திய துணைக்கண்டம்
பள்ளிசுன்னி இசுலாம் (தக்லீது இன்றி)
முக்கிய ஆர்வங்கள்
குர்ஆன் விரிவுரை
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
குர்ஆனின் கட்டமைப்பு பொருந்தல் மற்றும் கருத்துக்களின் கோட்பாடு
செல்வாக்குச் செலுத்தியோர்
  • அம்மாத்துத்தீன் பர்வூகி, சிபிலி நூர்மானி
செல்வாக்குக்கு உட்பட்டோர்
  • காலிது மசூது, காமிதி

இமாம் அமீன் அகுசன் இசுலாகி (Imam Amin Ahsan Islahi) ஒரு பாக்கித்தானிய இசுலாமிய அறிஞர் மற்றும் குர்ஆன் விரிவுரையாளர் ஆவார். இவரது உருது மொழியில் ஆக்கபட்ட குர்ஆன் விரிவுரையான (தப்சீர்) ததப்பர் இ குர்ஆன் மிகவும் புகழ் பெற்றதாகும். இவர் இந்தியான் ஒருங்கிணைந்து மாகாணத்தில்(தற்போதைய உத்தர பிரதேசம்) பிறந்து, பிரிவினைக்குப் பின் பாக்கித்தானுக்கு குடிபெயர்ந்தவர் ஆவார். மேலும் ஆரம்ப காலங்களில் சமாத்தே இசுலாமியிலும் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

இவரது நூல்கள்

[தொகு]

இவர் தபப்பர் இ குர்ஆன் தவிர Complete Text of Tadabbur-i-Quran பரணிடப்பட்டது 2019-02-22 at the வந்தவழி இயந்திரம் பல நூல்களை இயற்றியுள்ளார். அவற்றுள் சில:

  1. ‘تزكيہ نفس’ (தசுக்கியா இ நப்சு Tazkiyah-i-Nafs: உளத்தூய்மை)
  2. ‘حقيقت شرك’ (கக்கியா இ சிர்க்கு Haqiqat-i-Shirk: இணைவைத்தல் கோட்பாடுகள்)
  3. ‘حقيقت توحيد’ (கக்கியா இ தவ்கீது Haqiqat-i-Tawhid: ஓரிரைக் கொள்கை கோட்பாடுகள்)
  4. (ககியா இ ரிசாலத்து Haqeeqat-e- Risalath: தூதுத்துவ கோட்பாடுகள்)
  5. ககியா இ மாஅது Haqeeqath-e- Ma-aad : மறுமையின் கோட்பாடுகள்

உசாத்துணைகள்

[தொகு]
  • மீர், முசுதான்சிர். கொகிரன்சு இன் தி குர்ஆன்: எ இசுடடி ஆபு இசுலாகீசு கான்செப்டு ஆபு நசாம் இன் ததப்பர் இ குர்ஆன் (ஆங்கிலம்). இந்தியன் போல்சு: அமெரிக்க அறக்கட்டளை பதிப்பகம், 1986. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89259-065-3.
  • ராபின்சன், நீல். திசுகவரிங்கு தி குர்ஆன்: எ காண்டெம்பரி அப்ரோச்சு து எ வெயில்டு இடெக்சுடு (ஆங்கிலம்). இலண்டன்: SCM பதிப்பகம், 1996. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-334-02649-0.

வெளியிணைப்புகள்

[தொகு]