அமிர்தவர்ஷிணி

அமிர்தவர்ஷிணி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 65ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "ருத்ர" என்றழைக்கப்படும் 11ஆவது சக்கரத்தின் 5ஆவது மேளமாகிய மேசகல்யாணி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.[1][2]

இலக்கணம்

[தொகு]
அமிர்தவர்ஷிணி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ க32 ப நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி3 ப ம23

திரை இசைப் பாடல்கள்

[தொகு]

இந்த இராகத்தில் அமைக்கப்பட்ட திரை இசைப் பாடல்கள் இவை.

  • "தூங்காத விழிகள் இரண்டு" - அக்னி நட்சத்திரம்

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

உசாத்துணைகள்

[தொகு]
  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ragas in Carnatic music by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications
  2. Rāganidhi by P. Subba Rao, Pub. 1964, The Music Academy of Madras