அமீதா சவான் Ameeta Chavan | |
---|---|
மகாராட்டிரா முதலமைச்சர்களின் பட்டியல் | |
பதவியில் 7 நவம்பர் 2009 – 9 நவம்பர் 2010 | |
ஆளுநர் | எசு.சி. இயமீர் |
முன்னையவர் | அமீதா சவான் |
பின்னவர் | சத்வசீலா சவான் |
பதவியில் 8 திசம்பர் 2008 – 15 அக்டோபர் 2009 | |
ஆளுநர் | எசு.சி. இயமீர் |
முன்னையவர் | வைசாலி தேசுமுக்கு |
பின்னவர் | அமீதா சவான் |
மகாராட்டிடிர சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 30 அக்டோபர் – 31 அக்டோபர் 2019 | |
முன்னையவர் | அசோக் சவான் |
பின்னவர் | அசோக் சவான் |
தொகுதி | போகர் சட்டப்பேறவை தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மும்பை |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | அசோக் சவான் |
பிள்ளைகள் | சுச்சாயா & சிறீசெயா |
அமீதா சவான் (Ameeta Chavan) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். அமீதா அசோக்ராவ் சவான் என்ற பெயராலும் அறியப்படுகிறார். மகாராட்டிர மாநிலத்தில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டார். மகாராட்டிர மாநிலத்தின் முன்னாள் முதல்வரான அசோக் சவானின் மனைவியாகவும் அறியப்படுகிறார். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மகாராட்டிர மாநில சட்டமன்றத் தேர்தலில் போகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு அமீதா சவான் வெற்றி பெற்றார்.[1] இத்தேர்தலில் பாரதிய சனதா கட்சியின் மாதவராவ் கிங்கால்கரை தோற்கடித்து இவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.