அமெனிமோப் | |
---|---|
![]() | |
எகிப்தின் பாரோ | |
ஆட்சிக்காலம் | கிமு 1001 – 992 [1] or 993 – 984 BC[2], எகிப்தின் இருபத்தொன்றாம் வம்சம் |
முன்னவர் | முதலாம் சுசென்னெஸ் |
பின்னவர் | மூத்த ஒசோர்கோன் |
தந்தை | முதலாம் சுசென்னெஸ் (?) |
தாய் | முத்னெத்மெத் (?) |
இறப்பு | கிமு 992 அல்லது 984 |
அடக்கம் | தனீஸ் நகரம், வடக்கு எகிப்து |
அமெனிமோப் (Usermaatre Amenemope), எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலத்தின் போது பண்டைய எகிப்தை ஆண்ட 21-ஆம் வம்சத்தின் நான்காவது பார்வோன் ஆவார். இவர் எகிப்தை கிமு 1001–992 அல்லது கிமு 993–984 முடிய ஆட்சி செய்தார்.
இவரது மறைவிற்குப் பின் இவரது மம்மியை வடக்கு எகிப்தில் உள்ள தனீஸ் நகரத்தில் முதலாம் சுசென்னெஸ் கல்லறைக்கு அருகில் உள்ள கல்லறையில் புதைக்கப்பட்டது.[5] இவரது கல்லறையை ஏப்ரல் 1940ல் எகிப்தியவியல் அறிஞர்களான பியாரி மொன்தேத் மற்றும் கோயோன் ஆகியவர்களால் கண்டெடுக்கப்பட்டது.[6][7]