அம்பா குள்ள மரப்பல்லி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | நெமாசுபிசு
|
இனம்: | நெ. அம்பா
|
இருசொற் பெயரீடு | |
நெமாசுபிசு அம்பா கந்தேகர் மற்றும் பலர், 2019 |
அம்பா குள்ள மரப்பல்லி (Amba dwarf gecko)(நெமாசுபிசு அம்பா-(Cnemaspis amba), என்பது இந்தியாவில் காணப்படும் அகணிய உயிரி ஆகும். பாறையில் வாழும் இந்த பகலாடி பல்லி, பூச்சிகளை உண்ணுகிறது. இது மகாராட்டிராவில் வாழ்கிறது.[1]