அம்பாதாசு தன்வே | |
---|---|
अंबादास दानवे | |
மகாராட்டிர சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 9 ஆகத்து 2022 | |
ஆளுநர் | பகத்சிங் கோசியாரி |
Deputy | பாய் ஜக்தாப் |
மகாராட்டிர சட்டமன்றத் தலைவர் | நீலம் கோர்ஹே -பொ |
முன்னையவர் | பிரவின் தரேகர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | ![]() |
அரசியல் கட்சி | சிவ சேனா |
பணி | அரசியல்வாதி |
அம்பாதாசு தன்வே (Ambadas Danve; மராத்தி: अंबादास दानवे) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மகாராட்டிர மாநில சிவ சேனா கட்சியின் தலைவரும் ஆவார். இவர் மகாராட்டிர சட்டமன்ற மேலவையில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார். இவர் அவுரங்காபாத் - ஜால்னா அதாரிட்டிசு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[1][2]