Ampara Airport SLAF Ampara අම්පාර ගුවන්තොටුපළ அம்பாறை விமான நிலையம் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | Military/Public | ||||||||||
உரிமையாளர் | Government of Sri Lanka | ||||||||||
இயக்குனர் | இலங்கை வான்படை | ||||||||||
சேவை புரிவது | அம்பாறை | ||||||||||
அமைவிடம் | Gal-Oya, இலங்கை | ||||||||||
பயன்பாடு | 1989 – present | ||||||||||
கட்டளை அதிகாரி | C. Wickramaratne | ||||||||||
உயரம் AMSL | 46 m / 151 அடி | ||||||||||
ஆள்கூறுகள் | 07°20′13″N 081°37′49″E / 7.33694°N 81.63028°E | ||||||||||
நிலப்படம் | |||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
|
அம்பாறை விமான நிலையம் (சிங்களம்: අම්පාර ගුවන්තොටුපළ, ஐஏடிஏ: ADP[1], ஐசிஏஓ: VCCG), மேலும் இவ்விம்மான நிலையம் இலங்கையின், கிழக்கு மாகாணத்தின் அம்பாறை நகரில் அமைந்துள்ள கல்லோயாப் பிரதேசத்தில் உள்ள விமான நிலையம் ஆகும். ,[2] அகையால் இது கலா-ஓயா விமான நிலையம் எனவும் அறியப்படுகிறது. அம்ப்பாறையிலுள்ள இலங்கை விமானப் படையின் இராணுவ இறம்க்குதளமாகவும் இது செயற்படுகின்றது. அதன் இது எஸெலேஃப் அம்பார என இராணுவத்தாரல் சுருக்கமாக அழைக்கப்படுகின்றது.[3]
இது அம்பாறை நகரிலிருந்து 4.35 கடல் மைல்கள் (8.1 km) தூரத்தில் அமைந்துள்ளது. [2] மேலும் இது கடலிலிருந்து 46 மீட்டர்கள் (151 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.[2]