வகை | பொதுப் பங்கு நிறுவனம், முபச: 500425 , தேபச: AMBUJACEM |
---|---|
நிறுவுகை | 1986 |
தலைமையகம் | மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா |
முதன்மை நபர்கள் | சுரேஷ் நியோட்டியா, நிறுவனர் N. S. Sekhsaria,Co-Founder, Chairman[1] ஓன்னி வான் டெர் வெய்ஜே, நிஉவாக இயக்குநர் |
தொழில்துறை | சிமெண்ட் |
உற்பத்திகள் | சிமெண்ட் |
வருமானம் | ▲₹7,332.71 கோடி (ஐஅ$860 மில்லியன்)2010 |
இணையத்தளம் | www.ambujacement.com |
அம்புஜா சிமென்ட் லிமிடெட் (Ambuja Cements Limited) முன்னர் குஜராத் அம்புஜா சிமெண்ட் லிமிடெட் என்று அழைக்கப்பட்டது. இந்தியாவில் ஒரு பெரிய சிமெண்ட் உற்பத்தி செய்யும் நிறுவனம். இதுவே உலகின் இரண்டாவது பெரிய சிமெண்ட் உற்பத்தியாளர்.
இந்நிறுவனத்தின் பங்குகள் மும்பை பங்கு சந்தை மற்றும் தேசிய பங்கு சந்தையில் பட்டியலிடபட்டுள்ளது. இதற்கு ஒதுக்கப்பட்ட குறியீடுகள் பின்வருமாறு
{{cite web}}
: C1 control character in |title=
at position 59 (help)