அய்கானிக் தங்க விருதுகள்

அய்கானிக் தங்க விருதுகள்
விருது வழங்குவதற்கான காரணம்இந்தி மொழியில் தொலைக்காட்சியில் சிறந்து விளங்குபவர்
இடம்மும்பை, மகாராட்டிரம், இந்தியா
நாடுஇந்தியா
வழங்குபவர்சி.பி.டி.எப். வேக செய்திகள்
தொகுத்து வழங்கினார்ராகுல் சுதிர் (2023 ஆம் ஆண்டு)
முதலில் வழங்கப்பட்டது2020
கடைசியாக வழங்கப்பட்டதுதற்போது

அய்கானிக் தங்க விருதுகள் (Iconic Gold Awards) என்பது இந்தி மொழி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி துறையில் சிறந்த நடிகர்களை கௌரவிக்கும் வருடாந்திர விருது நிகழ்ச்சியாகும். [1] இவ்விருதுகள் முதன்முதலில் 2020 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. [2]

இசை நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் நாகரிக நிகழ்ச்சிகள் உட்பட, பிரபலமான நிகழ்ச்சிகள் போன்றவற்றிற்கு பல்வேறு சிறப்புத் துறைகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. பொழுதுபோக்கு உட்பட ஒரு குறிப்பிட்ட பிரிவில் சிறந்த தொலைக்காட்சி அலைவரிசை தொழில்நுட்ப விருதுகள் மற்றும் பிரபலமான விருதுகள் வழங்கப்படுகின்றன. [3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Iconic Gold Awards". Iconicgoldaward.
  2. "Iconic Gold Awards 2021: Hina Khan, Surbhi Chandna, Shivangi Joshi Win Big; Check Out the Full Winners' List!". Latestly. பார்க்கப்பட்ட நாள் 26 September 2021.
  3. "Iconic Gold Awards 2023: Celebrating the Best of Bollywood and Television on March 18th in Mumbai". Freepressjournal. பார்க்கப்பட்ட நாள் 25 February 2023.