அரவிந்த் டேவ் (பிறந்த 1 மே 1940) இவா் இந்தியாவின் நான்கு மாநிலங்களில் முன்னாள் ஆளுநராக இருந்துள்ளாா். அருணாச்சல பிரதேசம் மாநில ஆளுநராக 1999–2003 களில் இருந்துள்ளாா்.[1] , மணிப்பூர் மாநில ஆளுநராக 2003 வரை 6 ஆகஸ்ட் 2004 வரையும்,மற்றும் மேகாலயா மாநில பொறுப்பு ஆளுநராகவும் இருந்துள்ளாா். மேலும் அஸ்ஸாம் மாநில ஆளுநராக 2002 மற்றும் 2003 களில் குறுகிய காலத்தில் இருந்துள்ளாா்.[2][3] இவர் ராஜஸ்தான் மாநில உதய்பூரை சோ்ந்தவா்.[4]
1997 முதல் 1999 வரை இந்தியாவின் வெளியுறவு உளவுத்துறையின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு துறையின் (RAW) இயக்குநர் ஆவார். இந்தியாவின் அணுசக்தி திட்டமான கார்கில் போர் மற்றும் சக்தி நடவடிக்கை ஆகியவற்றில் இவர் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார். ராவின் இயக்குனராக இருந்த கால கட்டத்தில் அவர் கூட்டு புலனாய்வுக் குழுவின் தலைவராகவும் இருந்தார்..[5][6]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help); Unknown parameter |=
ignored (help)