அரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் (15 நவம்பர் 1877 – 30 சூன் 1945) தென்னிந்தியாவைச் சேர்ந்த கருநாடக இசைக் கலைஞர் ஆவார். இவர் 20 இராகங்களை உருவாக்கினார்.
{{cite web}}
|accessdate=
|date=