அரித்திரா கணபதி, விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 21ஆவது திருவுருவம் ஆகும்.[1][2][3]
மஞ்சள் நிறமானவர். நான்கு கரங்களையுடையவர். அவற்றில் பாசம், அங்குசம், தந்தம், மோதகம் இவற்றைத் தரித்தவர்.