அரியமங்கலம் | |
---|---|
நகராட்சி | |
ஆள்கூறுகள்: 10°52′N 78°41′E / 10.87°N 78.68°E | |
Country | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
பகுதி | சோழ நாடு |
ஏற்றம் | 70 m (230 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 38,428 |
Language | |
• Official | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
PIN | 620006 |
Telephone code | 91–431 |
வாகனப் பதிவு | TN-48 |
இணையதளம் | http://srirangam.org/ |
அரியமங்கலம் , திருச்சியில் உள்ள ஒரு இடமாகும். திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் நான்கு கோட்டங்களில் (திருவரங்கம், பொன்மலை, அபிசேகபுரம், அரியமங்கலம்) ஒன்று இது[1].
அரியமங்கலத்தில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் குப்பைகளை கொட்டுவதற்கான 43 ஏக்கர் பரப்புடைய திறந்தவெளி கிடங்கு உள்ளது[2],[3]. அரியமங்கலம் குப்பைக் கிடங்கு அடிக்கடி தீப்பற்றி எரிவதால் சுற்று வட்டாரங்களில் வசிக்கும் மக்கள் சுவாச நோய்ப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்[4].
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Unknown parameter |access date=
ignored (|access-date=
suggested) (help)