அரிவாள்மனை பூண்டு | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
Unrecognized taxon (fix): | Sida |
இனம்: | Template:Taxonomy/SidaS. acuta
|
இருசொற் பெயரீடு | |
Sida acuta Burm.f.[1] | |
வேறு பெயர்கள் | |
அரிவாள்மனை பூண்டு அல்லது அரிவாள் மூக்குப் பச்சிலை (Sida acuta) என்பது மால்வேசியே குடும்பத்தைச் சேர்ந்தத பூக்கும் தாவரம் ஆகும். இது பொதுவாக எங்கும் காணப்படக்கூடிய சிறு தாவரம் ஆகும்.[3] இது வெட்டு காயங்களுக்கும் புண்களுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. இத்தாவரம் சில பகுதிகளில் களையாக கருதப்படுகிறது. இது மூலிகை (herb) வகையுடனான, புதராக (Shrub) வளரும், ஆப்பு வடிவ இலைகளை உடைய, ஒரு பல்லாண்டுத் தாவரமாகும். உலகின் அனைத்துப்பகுதிகளிலும் பரவியுள்ள இத்தாவரத்தின் பூர்வீகம், நடு அமெரிக்கா என நம்பப்படுகிறது.[4][5] இதன் இலைச்சாறு இரத்த காயத்தை ஆற்ற நாட்டு மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்தச் செடியானது கிராம மக்களால் துடைப்பமாக பயன்படுத்தப்படுகிறது.
{{cite book}}
: More than one of |ISBN=
and |isbn=
specified (help); More than one of |author2=
and |last2=
specified (help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help); line feed character in |title=
at position 29 (help)