அருந்ததி சுப்பிரமணியம், ஓர் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். இலக்கியம், இதழியல் துறைகளில் பல்லாண்டுகள் பணியாற்றியவர். கவிஞர் என்னும் முறையில் இவர் பன்னாட்டுக் கருத்தரங்குகளில் பங்கேற்றுள்ளார். இவரது ஆக்கங்கள் இந்தி, தமிழ், இத்தாலியம், எசுப்பானியம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவர் மும்பையில் தேசிய மைய கலை நிறுவனம் என்னும் நிறுவனத்தில் பணியாற்றியவர்.[1][2][3]
இவரது குறிப்பிடத்தக்க ஆக்கங்கள்: