— கிராமம் — | |
ஆள்கூறு | 8°34′04″N 77°01′08″E / 8.5677800°N 77.018890°E |
மாவட்டம் | திருவனந்தபுரம் |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
அருவிக்கரை (அருவிக்கரா) (അരുവിക്കര) என்னும் ஊர், கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் நெடுமங்காடு வட்டத்தில் உள்ளது. [1] இது வெள்ளநாடு மண்டலத்திற்கு உட்பட்டது. [2]
நெடுமங்ஙாட்-அருவிக்கர-வட்டியூர்க்காவ்-திருவனந்தபுரம் றூட்டியோடியிருன்ன ஒரு ஸ்வகார்ய பஸ்ஸு மாத்ரமாண் கதாகதத்தினுள்ள ஏகமார்க்கம். ஸம்பன்னர் குதிரயெ பூட்டிய விñுவïியும் உபயோகிச்சுவன்னு. செறியகொண்ணி மேகலயிலுள்ளவர்க்க அருவிக்கரயுமாயி பந்தப்பெடுன்னதினு பணிதீர்த்த சாணிச்சð பாலவும் பி. வெல்லிங்டன் மந்த்ரியாயிருன்ன காலத்து பணிதீர்த்த அருவிக்கரபாலவும் அருவிக்கரக்கார்க்கு மறக்கானாவாத்ததாண்.
குன்றுகளும், சமதளப் பகுதிகளையும், மலைச் சரிவுகளையும், தாழ்வான பகுதிகளையும் கொண்டது. இங்கு ஆறுகளும் குளங்களும் உள்ளன.
அருவிக்கரை பகவதி கோயில், இடமண் சிவன் கோயில், இறயங்கோடு மகா விஷ்ணு கோயில், பகவதிபுரம், கரியங்குளம் தேவி கோயில், பொந்தன்பாரை சாந்திநகர், வெம்பனூர், பாறக்கோணம் ஆகிய ஊர்களில் கிறிஸ்தவ தேவாலயங்களும், அழிக்கோடு முஸ்லிம் மசூதியும் உள்ளன.
{{cite web}}
: |first=
missing |last=
(help)CS1 maint: multiple names: authors list (link)