அருவிக்குழி அருவி | |
---|---|
![]() | |
அமைவிடம் | தடியூர், பத்தனம்திட்டா மாவட்டம், கேரளா, இந்தியா |
ஆள்கூறு | 9°22′17″N 76°42′39″E / 9.371393°N 76.710908°E |
மொத்த உயரம் | 100 அடி (30 மீ) |
அருவிக்குழி அருவி என்பது (உயரம் -30 மீ (100 அடி) கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் தடியூர் எனும் இடத்திலிருந்து 2 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஒரு அருவி ஆகும். [1][2][3] கேரளத்தின் கோட்டையம் மாவட்டத்திலும் அருவிக்குழி அருவி என்று இதே பெயரில் அழைக்கப்படும் ஒரு அருவி உள்ளது.
பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள கொள்ளஞ்சேரியிலிருந்து 7 கிமீ தொலைவில் உள்ள இந்த அருவியானது தற்போது ஒரு புகழ்பெற்ற சுற்றுலா இடமாக உள்ளது. அருவிக்குழி என்பது ஆழமானதும் பிரவாகத்தோடு ஓடக்கூடிய நீர் என்று பொருள்படும்.