அர்ச்சனா Archana | |
---|---|
பிறப்பு | சுதா விசயவாடா, கிருட்டிணா மாவட்டம், ஆந்திரப்பிரதேசம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1980 - முதல் |
அறியப்படுவது | நிரீக்சனா (1982) வீடு (1987) தாசி (1988) |
விருதுகள் | தேசிய திரைப்பட விருதுகள் வாங்கிய நடிகைகளின் பட்டியல் நந்தி விருது |
அர்ச்சனா (Archana) இந்தியாவைச் சேர்ந்த ஒரு திரைப்பட நடிகையாவார். குச்சிப்புடி மற்றும் கதக் நடனங்களை கற்றவர் என்ற சிறப்பு இவருக்கு உண்டு. சுதா என்பது அர்ச்சனாவின் இயற்பெயராகும். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் அர்ச்சனா திரைப்படங்கள் நடித்துள்ளார். இரண்டு முறை தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார்.[1][2]
2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் நகைச்சுவை நடிகர் அலி தொகுத்து வழங்கிய அலிதோ சரதாகா என்ற பேச்சு நிகழ்ச்சி தொடர் ஒன்றில் அர்ச்சனா பங்கேற்றார்.[3]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help); Unknown parameter |=
ignored (help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)