![]() logo | |
வகை | உயிரியல் தரவுத்தளம் |
---|---|
தலைமையகம் | தெகரன், ஈரான் |
இணையத்தளம் | sid |
அறிவியல் தகவல் தரவுத்தளம் (Scientific Information Database)(பாரசீக மொழி: پایگاه اطلاعات علمی جهاد دانشگاهی)என்பது ஈரானிய கல்வி, கலாச்சாரம் ஆராய்ச்சிக்கான கல்வி மையத்தின் இலவச அணுகலுடன் கூடிய இணையத்தளமாகும்.[1][2][3] இந்த தரவுத்தளம் கல்வி மற்றும் ஆய்விதழ்களை அட்டவணைப்படுத்துவதற்கான இலவச அணுகலையும் கல்வி வெளியீட்டின் முழு உரை அல்லது மெட்டா தரவுக்கான அணுகலையும் வழங்குகின்றது.