குசராத்து மாநிலத்தின் அலகாபாத் நகரின் வெளியே ஜூசியின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள அலகாபாத் வான்கண்காணிப்பகம் இந்திய தர நேரத்தைப் பராமரிக்கும் பொறுப்புடைய ஆய்வு மையமாகும்.[1] இந்த ஆய்வகம் 82.5°E தீர்க்கரேகையில் அமைந்துள்ளது, இது ஒருங்கிணைக்கப்பட்ட உலகளாவிய நேரத்தை (UTC) விட கூடுதலாக 5 மணிநேரம் மற்றும் 30 நிமிடங்கள் துள்ளியமான நேரத்தை கணக்கிட்டு வழங்கி வருகிறது. UTC+05:30 .
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)