அலகுவெட்டுவிளிம்பு (Tomium) என்பது உடற்கூற்றியலில், பறவையின் அலகின்[1][2] கூர்மையான வெட்டு விளிம்பு[3] அல்லது ஆமையின் அலகினைக் குறிக்கும்.[4][5] சில நேரங்களில் இந்த விளிம்பு, சதை அல்லது தாவரங்களைக் கிழித்துத் துண்டிக்க இரம்பப் பற்களுடன் காணப்படும்.[6][7]