அலி மெக் (Ali Mech) ஓர் 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த (தற்போதை அசாம் மாநிலம்) பழங்குடி மக்களின் தலைவர் ஆவார்.[1] இவர் அசாமின் கசாரி பகுதியின் மெக் பழங்குடி மக்களை சேர்ந்தவர்.[2] இவர் கில்ஜிதிபெத்தின் மீது படையெடுத்த போது உதவியாக இருந்தார். ஆனால் அந்த படையெடுப்பு தோல்வியடைந்தது. [3]
இவர் 1205 ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்தை ஏற்றார்.[4] இவர் தான் அசாமில் இஸ்லாம் மதத்தை ஏற்ற முதல் நபர் என்று சொல்லப்படுகிறது. இவர் தேஷி என்ற முஸ்லிம் மக்கள் இனத்தின் நிறுவனராக கருதப்படுகிறார்.[5]