அலிசுகா
|
உயிரியல் வகைப்பாடு
|
உலகம்:
|
|
திணை:
|
|
தொகுதி:
|
|
வகுப்பு:
|
|
வரிசை:
|
கெமிப்பிடிரா
|
குடும்பம்:
|
பல்கோரிடே
|
பேரினம்:
|
அலிசுகா
|
மாதிரி இனம்
|
அலிசுகா தாகாலிகா (இசுடால், 1865)
|
அலிசுகா (Alisca)[1] என்பது 1870ஆம் ஆண்டில் கார்ல் இசுடால் என்பவரால் உருவாக்கப்பட்ட ரைக்கனினே என்ற துணைக்குடும்பத்தில் உள்ள தத்துப்பூச்சிப் பேரினம் ஆகும்.
புல்கோரோமார்பா துணை வரிசையில் பின்வரும் சிற்றினங்களை அலிச்சுகா பேரினத்தில் உள்ளடக்கியுள்ளது. இது பிலிப்பீன்சு மற்றும் சுலாவேசியில் காணப்படுகிறது.
- அலிசுகா சர்க்கம்பிக்டா இசுடால், 1870[1]
- அலிசுகா காம்பாக்டா மெலிச்சார், 1898[2]
- அலிசுகா தாகாலிகா (இசுடால், 1865-மாதிரி இனம்[3]
- ↑ 1.0 1.1 1.2 Stål C. 1870 - Hemiptera insularum Philippinarum. Bidrag till Philippinska öarnes Hemipter-fauna. Ofversigt af Kongliga Svenska Vetenskaps-Akademiens Förhandlingar. Stockholm 27: 607-776.
- ↑ Melichar L. 1898 - Vorläufige Beschreibnungen neuer Ricaniiden. Verhandlungen der Kaiserlich-Königlichen Zoologisch-botanischen Gesellschaft in Wien. Wien 48: 384-400.
- ↑ Stål C. 1865 - Homoptera nova vel minus cognita. Ofversigt af Kongliga Svenska Vetenskaps-Akademiens Förhandlingar. Stockholm 22: 145-165 [163].
விக்கியினங்களில் அலிசுகா பற்றிய தரவுகள்