அலிபுளூரேன்

அலிபுளூரேன்
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
1-குளோரோ-1,2,2,3-டெட்ராபுளோரோ-3-மெத்தாக்சிசைக்ளோபுரோப்பேன்
மருத்துவத் தரவு
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ?
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 56689-41-9
ATC குறியீடு இல்லை
பப்கெம் CID 41967
ChemSpider 38279
வேதியியல் தரவு
வாய்பாடு C4

H3 Br{{{Br}}} Cl F4 O  

மூலக்கூற்று நிறை 178.513 கி/மோல்
SMILES eMolecules & PubChem
  • InChI=1S/C4H3ClF4O/c1-10-4(9)2(5,6)3(4,7)8/h1H3
    Key:LZKANMYVPJZLEW-UHFFFAOYSA-N

அலிபுளூரேன் (Aliflurane) என்பது C4H3ClF4O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதுவொரு ஆலோகார்பன் மருந்தாகும். மூச்சு மயக்க மருந்தாக பயன்படுத்த அலிபுளூரேன் ஆய்வு செய்யப்பட்டாலும் எப்போதும் சந்தைப்படுத்தப்படவில்லை[1][2][3][4].

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. World Health Organization (1988). International Nonproprietary Names (INN) for Pharmaceutical Substances. W.H.O.
  2. Ronald Eric Banks; B.E. Smart; J.C. Tatlow (30 September 1994). Organofluorine Chemistry: Principles and Commercial Applications. Springer Science & Business Media. pp. 550–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-306-44610-8.
  3. Peer Kirsch (6 March 2006). Modern Fluoroorganic Chemistry: Synthesis, Reactivity, Applications. John Wiley & Sons. pp. 263–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-527-60419-7.
  4. Kaushik. Anaesthesia:Concepts and Management. Jaypee Brothers Publishers. pp. 124–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7179-406-5.