பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
அலுமினியம்(I) அயோடைடு
| |
இனங்காட்டிகள் | |
29977-41-1 | |
ChemSpider | 4575742 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 5462992 |
| |
பண்புகள் | |
AlI | |
வாய்ப்பாட்டு எடை | 153.886 கி/மோல் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அலுமினியம் ஓரையோடைடு (Aluminium monoiodide) என்பது AlI என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் கூடிய ஒரு கனிமவேதியியல் சேர்மமாகும். மாற்றத்தடுப்பு:[1] காரணமாக அறை வெப்பநிலையில் இச்சேர்மம் நிலைப்புத் தன்மையற்று இருக்கிறது.
மூவெத்திலமீனுடன் சேர்ந்து Al4I4(NEt3)4 என்ற கூட்டுவிளை பொருளைத் தருகிறது.