பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
டையைதராக்சி(சிடீயரோயிலாக்சி)அலுமினியம்
| |
வேறு பெயர்கள்
அலுமினியம் மோனோசிடீயரேட்டு; இருகார அலுமினியம் சிடீயரேட்டு; டையைதராக்சி அலுமினியம் சிடீயரேட்டு; டையைதராக்சி (ஆக்டாடெக்கேனோட்டோ-O-) அலுமினியம்; டையைதராக்சி(சிடீயரேட்டோ)அலுமினியம்
| |
இனங்காட்டிகள் | |
7047-84-9 | |
ChEBI | CHEBI:31197 |
ChEMBL | ChEMBL3185220 |
ChemSpider | 11983 |
DrugBank | DB01375 |
EC number | 230-325-5 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | D01867 |
பப்கெம் | 16682987 |
| |
UNII | P9BC99461E |
பண்புகள் | |
C18H37AlO4 | |
வாய்ப்பாட்டு எடை | 344.47 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அலுமினியம் மோனோசிடீயரேட்டு (Aluminium monostearate) என்பது Al(OH)2C18H35O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். சிடீயரிக் அமிலம் மற்றும் அலுமினியம் இரண்டும் வினைபுரிவதால் அலுமினியம் மோனோசிடீயரேட்டு உப்பு உருவாகிறது. டையதராக்சி(ஆக்டாடெக்கேனோட்டோ- O-) அலுமினியம் அல்லது டையைதராக்சி(சிடீயரேட்டோ)அலுமினியம் என்ற பெயர்களாலும் இதை அழைக்கிறார்கள்.
மருந்துகளை பொட்டலமாக்க உதவும் குழைமங்கள் உருவாக்கவும், ஒப்பனைப் பொருட்களுக்குத் தேவையான நிறங்கள் தயாரிக்கவும் அலுமினியம் மோனோசிடீயரேட்டு பயன்படுகிறது. வழக்கமாக வணிகப் பொருட்களை பொட்டலமாக்குவதற்கு இது பாதுகாப்பானது என்றாலும் அலுமினியம் உடலில் திரள்வதற்கு வழியாகிறது [1].