அலெக்சாந்தர் பிரீமன் (Alexander Freeman) (1838–1897) ஓர் ஆங்கிலேய வானியலாளரும் கணிதவியலாளரும் ஆவார்.[1] இவர் ஜேம்சு கிளார்க் மாக்சுவெல்லுக்கும் வில்லார்டு கிப்சுக்கும் கடிதத் தொடர்பாளராகவும் விளங்கினார்.