அலெக்சாந்தர் போக்சென்பர்கு | |
---|---|
படித்த இடங்கள் | Stationers' Company's School, இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி |
பணி | இயற்பியலறிஞர் |
விருதுகள் | honorary doctorate of Paris Observatory, PSL University, Glazebrook Medal |
அறிவியல் வாழ்க்கைப் போக்கு | |
நிறுவனங்கள் | |
அலெக்சாந்தர் போக்சென்பர்கு (Alexander Boksenberg) CBE FRS (பிறப்பு: 18 மார்ச்சு 1936)[1] ஒரு பிரித்தானிய அறிவியலாலர் ஆவார். இவர் 1999 அக்சு (Hughes ) பதக்கம் வென்றார்.இது இவருக்கு இவரது " முந்துபாழ் பால்வெளிகளில் அமைந்த உடுக்கண இடைவெளி வளிமம் முனைவாகச் செயல்படும் பால்வெளிக் கருவின் தன்மை பற்றிய குறிப்பிடத் தகுந்த கண்டுபிடிப்புகளுக்காகவும் வானியல் கருவிகளின் மிகச்சிறந்த பணிகளுக்காகவும்" வழங்கப்பட்டது. இவர் இவரது வானியல் கருவிகளாகிய படிம ஒளியன் எண்ணிக்கை அமைப்பு, மங்கலான வாயில்களையும் கண்டுபிடிக்கவல்ல புரட்சிவாய்ந்த மின்னனியல்பரப்பாய்வி ஆகியவற்றின் சிறந்த கண்டுபிடிப்புகளுக்காகவும் குறிப்பிடத் தகுந்தவர். இவரது கண்டுபிடிப்புகள் பெரும்பிரித்தானியாவில் ஒளியியல் வானியலுக்குப் பேரூக்கம் அளித்தன".[2]
பின்னர் இவர் அரசு கிரீன்விச் வான்காணக இயக்குநராகப் பணிபுரிந்தார்.