அலைதல் ஒன்றிணைப்பு வரிசையாக்கம் அல்லது அலைதல் வரிசையாக்கம் என்பது ஒன்றிணைப்பு வரிசையாக்கத்திலிருந்து வேறுபட்டு, நாடா இயக்ககத்துடன் பின்னோக்கி வாசிக்க பயன்படுகிறது. நாடா ஒன்றிணைப்பில் ஒரு முழுமையான பரவல் செய்யப்படுவதற்குப் பதிலாக, உள்ளீடுகளின் பரவல் மற்றும் தொடா்ந்த இணைத்தல் ஆகியவை பிரிக்கப்படுகின்றன. அலைதல் ஒன்றிணைப்பு வரிசையாக்கம் மாற்றியமைக்கப்படும் நேரத்தை வீணடிக்காது அல்லது நாடா இயக்கத்துடன் வழக்கமான நாடா ஒன்றிணைந்த நிலையில் செயல்படாமல் இருக்கும்.
"அலைதல் ஒன்றிணைப்பு வரிசையாக்கம்" பின்னோக்கி வாசிக்கும் நாடாக்களுக்காக வடிவமைக்கப்பட்டது. பொதுவாக, அடுக்கு ஒன்றிணைப்பு மற்றும் பன்னிலை ஒன்றிணைப்பு வரிசையாக்கத்தை விட அதிக செயல்திறன் கொண்டது.[1]
{{citation}}
: More than one of |ISBN=
and |isbn=
specified (help){{citation}}
: More than one of |ISBN=
and |isbn=
specified (help){{citation}}
: More than one of |DOI=
and |doi=
specified (help){{citation}}
: More than one of |DOI=
and |doi=
specified (help)