அலோகாசியா சினுவாட்டா | |
---|---|
![]() | |
Cultivated Alocasia sinuata | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | A. sinuata
|
இருசொற் பெயரீடு | |
Alocasia sinuata N.E.Br. |
அலோகாசியா சினுவாட்டா, அராசியே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரமாகும்.[1] பொதுவாக அலோகாசியா குயில்ட் ரீம்ஸ்' அல்லது அலோகாசியா புல்லட்டா என்று அழைக்கப்படும் இத்தாவரம் பிலிப்பீன்சில்[2] உள்ள சமர், லெய்ட் மற்றும் மின்டனாவோவின் சில பகுதிகளில் உள்ள சுண்ணாம்புக் காடுகளை முதன்மையாகக் கொண்டதாகும். பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் இதனை ஆபத்தான இனமாக வகைப்படுத்தியுள்ளது.[3] இயற்கை சூழலில் ஆபத்தான நிலை இத்தாவரத்திற்கு இருந்தபோதிலும், வீட்டு தாவரமாக வளர்க்கப்பட்டு வருகிறது.
இது 1885 ஆம் ஆண்டில் நிக்கோலஸ் எட்வர்ட் பிரவுன் என்பவரால் எழுதப்பட்ட 'தி கார்டனர்ஸ் குரோனிக்கல் நூலில் முதன்முதல் பதிவுசெய்யப்பட்டுள்ளது.[3]