அல்ட்றாவிஎன்சி

அல்ட்றாவின்சி
அண்மை வெளியீடு1.0.9.6.2 / 2012-02-16
Preview வெளியீடு1.1.2 Beta / 2012-11-04
இயக்கு முறைமைமைக்ரோசாப்ட் விண்டோஸ்
மென்பொருள் வகைமைதானியங்கி நிர்வாகம்
உரிமம்குனூ பொது அனுமதி
இணையத்தளம்அல்ட்றாவின்சி

அல்ட்றாவிஎன்சி (சிலசமயங்களில் Ultr@VNC என்றவாறும் எழுதப்படும்) விண்டோஸ் இயங்குதளத்திற்கான மெய்நிகர் வலையமைப்புக் கணினி ஆகும். இது விஎன்சி அணுக்கம் ஊடாக வேறொரு கணினியின் திரையை பிறிதொரு கணினியில் இருந்த வண்ணம் அணுக முடிகின்றது. தானியங்கிக் கட்டுப்பாடு தவிர இது அணுக்கத்தின் போது பாதுக்காப்பாக கிளையண்ட்/சேவர்களை என்கிரிப்ஷன் ஊடாக அணுக முடிகின்றது. இது கோப்புப் பரிமாற்றம், அரட்டை உடன் வேறுபல நுட்பங்களை ஆதரிக்கின்றது. இந்த இலவச மென்பொருளானது குனூ பொது அனுமதி மூலம் விநியோகிக்கப்படுகின்றது.

அல்ட்றாவின்சி மென்பொருளானது சி, சி++, ஜாவா நிரலாக்கல் மொழிகளூடாக விருத்தி செய்யப்பட்ட மென்பொருளாகும்.

இதன் அடுத்துவரவிருக்கும் பதிப்பானது விண்டோஸ் விஸ்டா இயங்குதளத்தில் ஓர் மென்பொருட் சேவையா வரவிருக்கின்றது.

வெளியிணைப்புக்கள்

[தொகு]

இவற்றையும் பார்க்க

[தொகு]