சையது முகமது அல்தாப் புகாரி | |
---|---|
தலைவர், ஜம்மு காஷ்மீர் அப்னி கட்சி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 8 மார்ச் 2020 | |
கல்வி & நிதித்துறை அமைச்சர், ஜம்மு காஷ்மீர் அரசு | |
பதவியில் 2015–2018 | |
தொகுதி | அமீரா கடல் |
உறுப்பினர், ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம் | |
பதவியில் 2015–2018 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | ஜம்மு காஷ்மீர் அப்னி கட்சி |
பணி | அரசியல்வாதி |
சையத் முகமது அல்தாப் புகாரி (Syed Mohammad Altaf Bukhari) ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)யின் அரசியல்வாதியும், ஜம்மு காஷ்மீர் அப்னி கட்சியின் நிறுவனத் தலைவரும் ஆவார். முன்னர் இவர் மெகபூபா முப்தி தலைமையிலான சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி சார்பாக ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்திற்கு அமீரா கடல் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] மெகபூபா முப்தி அமைச்சரவையில் அல்தாப் புகாரி கல்வி மற்றும் நிதித்துறை அமைச்சராகப் பணிபாற்றியவர்.[2] அல்தாப் புகாரி சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு[3] ஓராண்டு கழித்து 8 மார்ச் 2020 அன்று ஜம்மு காஷ்மீர் அப்னி கட்சியின் நிறுவனத் தலைவராக தேர்தெடுக்கப்பட்டார்.[4]
{{cite web}}
: CS1 maint: url-status (link)
{{cite web}}
: CS1 maint: others (link) CS1 maint: url-status (link)
{{cite web}}
: CS1 maint: url-status (link)