அல்பீசியா கில்லைனி | |
---|---|
Small Albizia guillainii in a pot | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | ரோசிதுகள்
|
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | A. guillainii
|
இருசொற் பெயரீடு | |
Albizia guillainii Guillaumin |
ஆல்பீசியா கில்லைனி (தாவர வகைப்பாட்டியல்:Albizia guillainii) என்பது பபேசியே குடும்பத்தில் உள்ள தாவர இனமாகும். இது நியூ கலிடொனியாவில் மட்டும் இருக்கும் தாவர இனமாகும். இது அருகிய தாவரங்களில் ஒன்றாகும்.