Drummond's onion | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | ஒருவித்திலை
|
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
பேரினம்: | |
Subgenus: | |
இனம்: | A. drummondii
|
இருசொற் பெயரீடு | |
Allium drummondii Regel[2] | |
வேறு பெயர்கள் | |
|
அல்லியம் திரம்மண்டி (தாவரவியல் பெயர்: Allium drummondii, Drummond's onion, wild garlic) என்பது பூண்டு இனங்களில் ஒன்றாகும். இவ்வினம் வட அமெரிக்கா முதல் வட அமெரிக்காவின் தெற்கு பெருஞ் சமவெளி வரை பரவியுள்ளது. குறிப்பாக தெற்கு டகோட்டா, கேன்சஸ், நெப்ராஸ்கா, கொலராடோ, ஓக்லகோமா, ஆர்கன்சா, டெக்சஸ், நியூ மெக்சிகோ, வடகிழக்கு மெக்சிக்கோ பகுதிகளில் காணப்படுகிறது.[3][4] இதிலுள்ள குறைவான இனிப்புப் பொருள் (inulin) உடலில் செரிக்க, இதனை நீண்ட நேரம் சமைத்து உண்பர்.