Maltese dwarf garlic | |
---|---|
Allium lojaconoi found at the Dingli Cliffs in மால்ட்டா | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
பேரினம்: | |
Subgenus: | |
இனம்: | A. lojaconoi
|
இருசொற் பெயரீடு | |
Allium lojaconoi Brullo, Lanfr. & Pavone |
அல்லியம் லோயாகோனோய் (தாவரவியல் பெயர்: Allium lojaconoi, Maltese dwarf garlic) என்பது பூண்டு இனங்களில் ஒன்றாகும். இவ்வினம் இது மால்ட்டாவின் அகணியத் தாவரம் ஆகும். இத்தாவரயினம், சார்தீனியா, கோர்சிகா இடங்களிலுள்ள Allium parciflorum, என்ற தாவரத்துடன் நெருங்கிய தொடர்புடையதாக உள்ளது.[1][2] இது ஐந்து முதல் பத்து செண்டிமீட்டர் உயரம் வரை வளரும் இயல்புடையதாக உள்ளது. கோடைகாலத்தில் மலரும் இயல்புடையது. இதன் பூக்கள் பழுப்பும், ஊதாவும் கலந்துள்ளது. ஒவ்வொரு பூவிதழுக்கும் நடுவில் அடர்நிறமுள்ள கோடு உள்ளது.[3]