நுழைவாயில் | |
குறிக்கோளுரை | செயலிற் செம்மை |
---|---|
வகை | பொது பல்கலைக்கழகம் |
உருவாக்கம் | 1985 |
வேந்தர் | ஆர். என். ரவி[1] |
துணை வேந்தர் | ஜி. இரவி[2] |
அமைவிடம் | , , 10°04′43″N 78°47′41″E / 10.078603°N 78.79468°E |
வளாகம் | 440 ஏக்கர் |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு |
இணையதளம் | www.alagappauniversity.ac.in |
![]() |
அழகப்பா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இப்பல்கலைக்கழகம் 1985 மே 9 இல் தொடங்கப்பட்டது. இது சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி மாநகரில் அமைந்துள்ளது. வள்ளல் அழகப்பச் செட்டியாரின் கல்வி அறக்கட்டளையால் 1947 இல் தொடங்கப்பட்ட அழகப்பா அரசினர் கலைக்கல்லூரி, 1950 இல் ஆரம்பிக்கப்பட்ட கல்வியியல் கல்லூரி, 1956 இல் தொடங்கப்பட்ட உடற்பயிற்சிக் கல்லூரி ஆகியனவே இப்பல்கலைக்கழகத்தின் அடிப்படை.