— ஊராட்சி — | |
ஆள்கூறு | 8°38′53″N 76°49′40″E / 8.648°N 76.8277°E |
மாவட்டம் | திருவனந்தபுரம் |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
அழூர் ஊராட்சி கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் சிறயின்கீழ் வட்டத்தில் உள்ளது. [1]. சிறயின்கீழ் மண்டல ஊராட்சிக்கு உட்பட்டது.
படகுகளின் மூலம் போக்குவரத்தை மேற்கொள்கின்றனர். சிலர் வில்வண்டியும், மாட்டு வண்டியும் பயன்படுத்துகின்றனர்.