அவிட்டா
|
|
அவிட்டா பங்டேட்டா]]
|
உயிரியல் வகைப்பாடு
|
திணை:
|
|
தொகுதி:
|
|
வகுப்பு:
|
|
வரிசை:
|
லெப்பிடாப்பிடிரா
|
குடும்பம்:
|
நாக்டுஇடே
|
பேரினம்:
|
அவிட்டா
வால்கர், 1858
|
வேறு பெயர்கள்
|
- அசுடா வால்கர், [1863]
- ஒரோபா வால்கர், [1863]
- பண்டுரா மூரேe, [1885]
- இம்லென்ங்கா லூகாசு, 1901
|
அவிட்டா (Avitta) என்ற பேரினம் அந்துப்பூச்சிகளின் நாக்டுலுடே குடும்பத்தில் பிரான்சிஸ் வாக்கர் 1858ல் என்பவரால் விவரிக்கப்பட்டது.
உணர்நீட்சி அரிவாள் வடிவம், இதில் இரண்டாவது கூட்டுத் தலையின் உச்சியை அடைகிறது. மூன்றாவது கூட்டு நீண்டது. உணர்கொம்பு நீண்டது, ஆணில் குற்றிலையுடன் கூடியது. மார்பும் அடிவயிறும் மென்மையான செதில்களுடையது. தொடை எலும்பு மற்றும் முன் கால் எலும்பின் நான்காம் முட்டி முடிகளுடன் கூடியன. முன் இறக்கை வட்டமான நுனியுடையன. பின் இறக்கையின் 5 நரம்புகள் கீழ் கோணத்திற்கு மேலே உள்ளது.[1]
- அவிட்டா ஆல்டர்னன்ஸ் வாரன் 1903
- அவிட்டா ஆண்டமனா ஹோலோவே 1984
- அவிட்டா அரோவா (பெத்துன்-பேக்கர் 1906)
- அவிட்டா அட்ரிபங்டா ஹாம்ப்சன் 1926
- அவிட்டா ப்ராக்டியோலா ஹோலோவே 1976
- அவிட்டா பிரையோனோட்டா வியட் 1956
- அவிட்டா செரோமாக்ரா பெரியோ 1956
- அவிட்டா டிசிபங்டேட்டா ஃபெல்டர் & ரோஜென்ஹோஃபர், 1874
- அவிட்டா எகிகேய் (பெத்துன்-பேக்கர் 1906)
- அவிட்டா ஃபாசியோசா மூர், 1882
- அவிட்டா ஃபிளாவிசிலியா ஹோலோவே 1976
- அவிட்டா குட்டுலோசா (ஸ்வின்ஹோ 1900)
- அவிட்டா ஹப்ரார்ச்சா வியட் 1956
- அவிட்டா இன்டக்டாலிசு (ஸ்னெல்லென் 1880)
- அவிட்டா இன்சின்னாசு ஹாம்ப்சன் 1902
- அவிட்டா இன்சிக்னிபிகா ஹாம்ப்சன் 1926
- அவிட்டா அயனோமெசா ஹாம்ப்சன் 1926
- அவிட்டா லினோசா (சால்முல்லர் 1891)
- அவிட்டா லாங்கிகார்பஸ் பிரவுட், 1922
- அவிட்டா மீக்கி ஹோலோவே 1984
- அவிட்டா மைக்ரோசுண்டனா ஹோலோவே 1984
- அவிட்டா நோவாஹிபெர்னியா ஹோலோவே 198
- அவிட்டா அப்சுராட்டா (ஸ்வின்ஹோ 1897)
- அவிட்டா ஓக்ரோமர்கினாட்டா பேஜென்ஸ்டெச்சர் 1894
- அவிட்டா ஓபியுசலிஸ் வாக்கர், [1859]
- அவிட்டா பெக்டினாட்டா ஹோலோவே 1979
- அவிட்டா பாலிசியா (ஜாய்ஸி & டால்போட் 1917)
- அவிட்டா பங்டா விலேமேன், 1911
- அவிட்டா குவாட்ரிலினியா வாக்கர், [1863]
- அவிட்டா ரூஃபிஃப்ரான்ஸ் மூர், [1887]
- அவிட்டா சிம்பிளிசியர் கெய்ட் 1940
- அவிட்டா சப்சின்னாசு வாக்கர், 1858
- அவிட்டா சர்ஜென்ஸ் (வாக்கர் 1863)
- அவிட்டா தைவானா விலேமேன் , 1915
- அவிட்டா சோபெரோபா டர்னர், 1909