அஸ்சு (மாதம்)

அஸ்சு (பஞ்சாபி மொழி: ਅੱਸੂ, ஆங்கில மொழி: Assu) என்பது சீக்கியர்களின் நானக்சாகி நாட்காட்டியின்படி ஏழாவது மாதமாகும். இம்மாதம் கிரெகொரி மற்றும் யூலியன் நாட்காட்டிகளின் செப்டம்பர், அக்டோபர் மாதங்களோடு பொருந்துகிறது. மேலும் இம்மாதம் 30 நாட்களைக் கொண்டதாகும்.

அஸ்சு மாதத்தின் சிறப்பு நாட்கள்

[தொகு]

செப்டம்பர்

[தொகு]

அக்டோபர்

[தொகு]
  • அக்டோபர் 9 (25 அஸ்சு) - குரு ராம் தாஸ் பிறந்த நாள்
  • அக்டோபர் 15 (1 கட்டக்) - அஸ்சு மாத முடிவும் கட்டக் மாதத் துவக்கமும்

வெளியிணைப்புகள்

[தொகு]