அஸ்திரம் | |
---|---|
இயக்கம் | சுரேஷ் கிருஷ்ணா |
தயாரிப்பு | ராஜு ஹர்வானி |
கதை | பருச்சுரி பிரதர்ஸ் (வசனம்) |
இசை | எஸ். ஏ. ராஜ்குமார் |
நடிப்பு | மஞ்சு விஷ்ணு அனுசுக்கா செட்டி ஜாக்கி செராப் ராகுல் தேவ் |
ஒளிப்பதிவு | பி.பாலா முருகன் |
படத்தொகுப்பு | கௌதம் ராசு |
வெளியீடு | சூன் 23, 2006 |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு மொழி |
அஸ்திரம் என்பது 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்குத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். இந்திய தெலுங்கு மொழி அதிரடி குற்றவியல் பிரிவாக இத்திரைப்படம் இருந்தது. இப்படத்தில் விஷ்ணு மஞ்சு, அனுஷ்கா ஷெட்டி, ஜாக்கி ஷெராஃப், ராகுல் தேவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு எஸ்.ஏ. ராஜ்குமார் இசை அமைத்திருந்தார்.[1][2] இத்திரைப்படம் இந்தி படத்தின் பட மறு ஆக்கம் சர்ஃபரோஸ் . இப்படம் இந்தி மொழியில் அஸ்ட்ரா - தி வெபன் என மொழிமாற்றம் செய்யப்பட்டது.
இத்திரைப்படத்திற்கு எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்தார்.[3]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)